Saturday, November 21, 2009

எதிர்த்துப் பேசுவேன்

First impression is the best impression: இதில் என்னவோ என்னக்கு உடன்பாடு இல்லை.பொதுவாய் முதலில் ஒருவரை பார்க்கும் போது நாம்(முக்கியமாக நான்) நாமாய் இருப்பது இல்லை.ஒருவரோடு தொடர்ந்து பழகும் போது தான் அவரின் சுயரூபம் அறிகிறோம். ஆளை பார்த்துஎடை போடுவதில் நாம் எப்போதும் தவறி இருக்கிறேன்
Desire is the rootcause of all evils: என்னை பொறுத்தவரை ஆசை இல்லாமல் நாம்எல்லாம் ஒரு மரக்கட்டைக்கு சமானம். நியாமான வழியில் ஆசையை அடைவதில் என்ன தீமைஇருக்கிறது
Silence is Golden: மௌனங்களை நாம் வெவ்வேறு வகையில் மொழிபெயர்க்கிறோம். இப்போது ஒருபொருள் தந்து பிறகு வேறு பொருள் தரும் மௌனத்தை விட வார்த்தைகளே சிறந்தது.

2 comments:

  1. > எதிர்த்துப் பேசுவேன் -
    அதான் ரொம்ப நாளா, ரொம்ப நல்லா பேசுவியே..

    ReplyDelete
  2. ஏன்டா என்னை பத்தி இப்படி தப்பு தப்பா பேசற

    ReplyDelete